![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா?
| ||||
நான் உங்களுடன் உட்காரலாமா?
| ||||
தாராளமாக.
| ||||
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா?
| ||||
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது.
| ||||
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள்.
| ||||
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா?
| ||||
இல்லை, இதுதான் முதல் தடவை.
| ||||
நான் இங்கு வந்ததே இல்லை.
| ||||
உங்களுக்கு நடனமாட விருப்பமா?
| ||||
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம்.
| ||||
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது.
| ||||
ரொம்ப சுலபம்.
| ||||
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
| ||||
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம்.
| ||||
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இரக்கிறீர்களா?
| ||||
ஆமாம்,என்னுடைய ஆண் நன்பனுக்கு.
| ||||
அதோ அவர்தான்!
| ||||